MINNI MINNI :- Lyrics :- Song by :- Amritha Suresh
Song Lyrics :-
மின்னி மின்னி கண்கள் மின்னிஉன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன்திக்கித் திக்கி ஒன்று சொல்லஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனேபூந்தென்றல் போலே வழியெங்கிலும்உன் ஞாபகம் வரும்
என்று நான் உன் முகம் பார்த்து சொல்வேனோஅன்று என் இரவுகள் மெல்ல நீளாதோகைகளை கோர்க்கவே உள்ளில் ஏங்கினேன்ஆருயிரே ம்-ம்
உன் விரல் கோர்க்கிறேன் மின்னல் வீசுமேஉன் குரல் யாவுமே பாடல் ஆகுமேபிஞ்சிளம் நெஞ்சு போல் உள்ளம் துள்ளுதேகனவா நினைவாய்
மின்னி மின்னி கண்கள் மின்னிஉன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன்திக்கித் திக்கி ஒன்று சொல்லஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனே
கண் மையை கூடத்தான் நான் தவிர்க்கின்றேன்கால் விரல் மண்ணிலே கோலம் போடுதேஎன்னுள்ளே பொன்மயில் தோகை வீசிதான்ஆடுதே
நீ வரும் வீதியில் நான் நிற்கின்றேன்சிவக்கும் கண் கோவமும் ரசிக்க தோன்றுதேஉந்தன் கண்ணாடியாய் மெல்ல மாறினேன்மாயமா சொல்லு
மின்னி மின்னி கண்கள் மின்னிஉன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன்திக்கித் திக்கி ஒன்று சொல்லஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனேபூந்தென்றல் போலே வழியெங்கிலும்உன் ஞாபகம் வரும்
Watch this song :-
Song by :- Amritha Suresh
0 Comments